நவம்பர் 29, 2011

பெண்ணே உன்னை யாரோடு ஒப்பிட்டு பார்க்கபெண்ணே உன்னை நான் மலரோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
மலர் கர்வம் கொண்டது!

உன்னை நான் நிலவோடு ஒப்பிட்டு பார்த்தேன்,
நிலவும் கர்வம் கொண்டது!

உன்னை நான் ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு பார்த்தேன்,
அவளுக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் என்னவளாய் எண்ணி பார்த்தேன்,
எனக்கும் கர்வம் வந்தது!

உன்னை நன் யாரோடு ஒப்பிட்டு பார்க்க?
நீ கர்வம் கொள்ள !!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...