ஆகஸ்ட் 02, 2012

உலகத்தில்...உள்ள......பூக்கள்.....அனைத்தும்

உலகத்தில் உள்ள பூக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போட்டி போட்டும் ,
உன்னிடம் தோற்றதை என்னிடம் கூறி நீ வருத்தப் பட்டாய் !

தவறு உனதல்ல !!!!

தோற்று விடுவோம் என்று தெரிந்தும் போட்டி இட்ட பூக்களின் தவறு !!!!!

 யார் கூறியது அந்த பூக்களிடம் !!!!!

நீங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் ,
உன் வாசனையை முந்திவிடலாம் என்று!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...