மார்ச் 13, 2020

நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக இதை மட்டும் குடிச்சா போதும்.

தேவையான பொருட்கள்:
கொஞ்சம் புளி

ஒரு துண்டு கருப்பட்டி

செய்முறை :1. புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு அரை கிளாஸ் தண்ணிர் ஊற்றி நன்கு ஊற விடவும்.

2. கருப்பட்டியை நன்றாக தட்டி எடுத்துக்கொள்ளவும். 

3. இப்போது ஊற வைத்த புளியுடன் தேவையான அளவு கருப்பட்டியை சேர்த்து கலந்து கொள்ளவும்.

4. தற்போது இதை நன்றாக வடிகட்டி ஒரு கிளாசில் எடுத்து அருந்தினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகிவிடும். 

5. நீர்க்கடுப்பினால் அவதிப்படும் போது இந்த மருந்து உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

6.  ஆனால் எப்பொழுதுமே நீர்க்கடுப்பு வரவேண்டாம் என நீங்கள் எண்ணினால் வாரவாரம் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் நீர்கடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நீர்க்கடுப்பு என்று நோயே இல்லாமல் உடல் நன்றாக ஆகிவிடும். 

7. இந்த நீர் கடுப்புக்கான மருந்து உங்களுக்கு புடிச்சிருந்தா கண்டிப்பா லைக் பண்ணுங்க இந்த போஸ்டுக்கு கீழே உள்ள கமெண்ட் செக்சன்ல உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். எங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். நன்றி

நீர்க்கடுப்பு meaning english
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்புக்கு மருந்து
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்பு வைத்தியம்
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்பு குணமாக
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்பு (சிறுநீர் எரிச்சல்)உடனே குணமாக
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்பு பாட்டி வைத்தியம்
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

சிறுநீர் எரிச்சல்
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம்
நீர்க்கடுப்பு சிறுநீர் எரிச்சல் உடனே குணமாக, With English Subtitiles.

நீர்க்கடுப்புக்கு மருந்து, 
நீர்க்கடுப்பு நீங்க, 
நீர்க்கடுப்பு வைத்தியம், 
நீர்க்கடுப்பு in english, 
நீர்க்கடுப்பு மருந்து, 
நீர்க்கடுப்பு என்றால் என்ன,  
நீர்க்கடுப்பு குணமாக, 
நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம், 
நீர்க்கடுப்பு பாட்டி வைத்தியம், 
நீர்க்கடுப்பு meaning english,

நீர்க்கடுப்பு (சிறுநீர் எரிச்சல்)உடனே குணமாக, With English Subtitiles. நீர்க்கடுப்பு குணமாக, நீர்க்கடுப்பு என்றால் என்ன, நீர்க்கடுப்பு வைத்தியம், நீர்க்கடுப்பு in Tamil With English Subtitles.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...