சமையலில் செய்யக்கூடாத 6 விஷயங்கள்
மோர் குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது .
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
தேங்காய்ப்பால் சேர்த்த பின்பு அதிகம் கொதிக்கக் கூடாது. குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
கீரை சமைக்கும் பொழுது மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக