ஜூலை 16, 2020

புலாவ் கொத்துக்கறி

புலாவ் கொத்துக்கறி

தேவை : 

பிரியாணி அரிசி - 500 கிராம் 

ஆட்டுக்கறி - 500 கிராம் 

மிளகாய் பொடி - சிறிதளவு 

கரம் மசாலா பொடி -  சிறிதளவு 

நெய் - 50 கிராம் 

இஞ்சி, பூண்டு - 50 கிராம் 

சீரகப்பொடி - சிறிதளவு 

ஏலம், கிராம், பட்டை - சிறிதளவு 

தக்காளி - 4 

செய்முறை : 

நெய் ஊற்றி ஊறவைத்து அரிசியை வைத்து 1க்கு 2 வீதம் தண்ணீர் ஊற்றி புலாவ் செய்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகப்பொடி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்ப் பொடி, தக்காளி போட்டு வதக்கி கொத்தாக நறுக்கிய கறியை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பிறகு புலாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும். மணத்துடன் புலாவ் கொத்துக்கறி ரெடியாகி விடும். சுவையாக இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...