ஜூலை 19, 2020

ரெடிமேட் இட்லி மாவு செய்வது எப்படி?

இட்லி, தோசை டிப்ஸ் (Idli,Dosa Tips)


ரெடிமேட் இட்லி மாவு செய்வது எப்படி? 

இட்லி அரிசியை கழுவி காயவைக்கவும். நன்றாக காய்ந்த பிறகு இதை மெஷினில் நற  நற பதத்தில் அரைத்துக் கொள்ளவும். 


அதேபோல் உளுந்து மற்றும் வெந்தயத்தை மாவாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 


பிறகு அரிசி மாவை, உளுந்து வெந்தயமாவுடன் நன்றாக கலந்து காற்றுப் புகாத ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளவும். 


இட்லி அல்லது தோசைக்கு மாவு தேவைப்படும் பொழுது, ரெடிமேடு மாவு தேவையான அளவு எடுத்துக்கொண்டு  உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். 


மாவு புளித்ததும் இட்லி தோசை செய்யலாம்! 


நீண்ட நாட்களுக்கு இந்த ரெடிமேட் மாவை பயன்படுத்த முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...