ஜூலை 20, 2020

சப்பாத்தி மாவு பிரிட்ஜில் பாதுகாப்பது எப்படி?

சப்பாத்தி, பூரி டிப்ஸ் (Chapathi, Poori Tips)

சப்பாத்தி மாவு பிரிட்ஜில் பாதுகாப்பது எப்படி? 


மீதமுள்ள சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தால், மாவின் மேல்பகுதி கருத்து கெட்டியாகி விடுகிறது. இதைத் தவிர்க்க எளிய வழி, காற்றுப்புகாத டப்பாவில் சப்பாத்தி மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி வைக்கவும். மாவு கெட்டியாகாது. சாஃப்டாகவும் இருக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...