ஜூலை 16, 2020

கறி சாப்ஸ்

கறி சாப்ஸ் 


தேவை : 

சாப்ஸ் கறி -1/4 கிலோ (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்) 

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

 மிளகாய் வற்றல் - 4 

கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி 

கசகசா - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 மேஜைக்கரண்டி 

சின்ன வெங்காயம் - 8 வெட்டியது 

தேங்காய் - 1 முடி 

இஞ்சி - சிறியது 

பூண்டு - 4 பல்

 முந்திரிப்பருப்பு - 15

 உப்பு, மஞ்சள் - தேவையானது 


செய்முறை : 

பாதி தேங்காயில் பால் எடுக்கவும், மீதி தேங்காயை மேலே உள்ள மசாலா சாமான்களுடன் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலில் கலந்து கறியையும் போட்டு, உப்பு மஞ்சள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். பின் இரும்புச்சட்டியில் நெய் 2 கரண்டி நல்லெண்ணெய் 2 கரண்டி ஊற்றி, முந்திரிப்பருப்பு 9 பட்டை சிறிது, கிராம்பு 3 ஏலக்காய் 3 போட்டு தாளித்து, வெங்காயத்தை வதக்கி முதல் பாலையும் சேர்த்து ஊற்றி, குழம்பு  வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...