ஜூலை 21, 2020

குக்கர் சீக்ரெட்ஸ்

குக்கர் சீக்ரெட்ஸ் 


அரிசியை குக்கரில் வைத்து சமைக்கும் பொழுது,  இரண்டு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விட்டு சமைத்தால் சாதம் உதிரி உதிரியாக வரும். 


குக்கரில் பருப்பு வேக வைக்கும் பொழுது, சிறிதளவு மஞ்சள்தூளுடன் எண்ணெய் அல்லது காய்ந்த மிளகாய் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் பருப்பு வேகும். 


குக்கரில் சாதம் வடிக்கும் பொழுது, கொட்டை கொட்டையாக வராமல் இருக்க ஒரு சுலப வழி இருக்கிறது. குக்கரை இறக்குவதற்கு முன் அடுப்பை மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து இறக்கவும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...