சப்பாத்தி, பூரி டிப்ஸ் (Chapathi, Poori Tips) #ChapathiTipsInTamil #PooriTipsInTamil
ஈஸியா செய்யலாம் எண்ணெய் குடிக்காத பூரி
பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். அதிக நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை. எண்ணையை வாணலியில் ஊற்றி பிறகுகூட பூரிக்கு மாவு பிசையலாம். இப்பொழுது பூரி செய்தால், அதிகம் எண்ணெய் குடிக்காது. இன்னொரு வழி, பிசைந்த பூரி மாவை காட்டன் துணியில் சுற்றி ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பிறகு எடுத்து பூரி செய்தால் எண்ணெய் குடிக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக