ரெடிமேடு புளி பேஸ்ட்
அரை கிலோ புளியை தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்றாக கொதிக்க வையுங்கள். இதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் போல செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் பொழுது ஃப்ரிட்ஜில் இருந்து இந்த கெட்டிப் பேஸ்ட்டை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம். நேரம் மிச்சமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக