சப்பாத்தி, பூரி டிப்ஸ் (Chapathi, Poori Tips) #ChapathiTipsInTamil #PooriTipsInTamil
சத்துள்ள சப்பாத்தி
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது துருவிய வெள்ளரிக்காய் அல்லது துருவிய கேரட் அல்லது துருவிய பீட்ரூட் இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சத்துள்ளதாக இருக்கும்.
இதன் சுவையும் எல்லோருக்கும் பிடித்த மாதிரி வித்தியாசமாக இருக்கும். கோதுமை மாவு அரைக்கும்போது கூடவே கொஞ்சம் சோயா பீன்ஸ் சேர்த்து அரைக்கவும். புரோட்டின் சத்து நிறைந்த ருசியான புரோட்டீன் சப்பாத்தி ரெடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக