சப்பாத்தி, பூரி டிப்ஸ் (Chapathi, Poori Tips) #ChapathiTipsInTamil #PooriTipsInTamil
பூரி செய்த எண்ணெய் சுத்தமாக இருக்க
பூரி இடும்பொழுது மாவை தொட்டுக் கொள்ள வேண்டாம். எண்ணெய் தொட்டுக் கொள்ளவும். மாவில் எண்ணெய் தொட்டு பூரி இட்டு பொரித்தால், எண்ணெய் சுத்தமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக