பொங்கல் சீக்ரெட்ஸ்
பாசிப்பருப்பை வெறும் வாணலியில், வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த பருப்பை அரிசியுடன் சேர்த்து வேகவைத்தால் வெண்பொங்கல் கமகம வாசனையுடன், ருசியாக இருக்கும். சர்க்கரைப் பொங்கல் செய்து, இறக்குவதற்கு முன் அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கவும். சுவை அள்ளும்!! பொங்கல் அல்லது உப்புமா இறக்கி வைத்த பின், சிறிது ஆறியதும் நெய் விட்டு கிளறினால் சுவை கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக