ஜூலை 20, 2020

சப்பாத்தி சூடு குறையாமல் பாதுகாப்பது எப்படி?

சப்பாத்தி, பூரி டிப்ஸ் (Chapathi, Poori Tips) #ChapathiTipsInTamil #PooriTipsInTamil

சப்பாத்தி சூடு குறையாமல் பாதுகாப்பது எப்படி? 


முதலில் ஹாட் பாக்ஸில் சுடு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு சுடு தண்ணீரை கொட்டி விட்டு அந்த ஹாட் பாக்ஸில் சப்பாத்திகளை போட்டு வைக்கவும். சப்பாத்தி சூடாக, அதன் மிருதுத்தன்மை குறையாமல் இருக்கும். சில்வர் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்தாலும் சப்பாத்தியின் சூடு குறையாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...