ஜூலை 06, 2020

பூந்தி லட்டு / Laddu Recipe in Tamil / Boondi Laddu Recipe in Tamil

பூந்தி லட்டு / Laddu Recipe in Tamil / Boondi Laddu Recipe in Tamil


இனிப்பு அல்லது ஸ்வீட் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது லட்டு. அந்த அளவிற்கு உணவு பிரியர்களிடையே லட்டு பிரசித்தம். அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகைதான் இந்த லட்டு. இந்த பதிவில் லட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். லட்டு செய்ய தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1/4 கிலோ சோடாஉப்பு – சிறிதளவு நெய் – 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த திராச்சை -20 முந்திரி – 20 கிராம்பு – 5 எண்ணெய் – தேவையான அளவு சக்கரை – 1/2 கிலோ ஏலக்காய் தூள் – சிறிதளவு

லட்டு செய்முறை: முதலில் ஒரு பவுலில் கடலை மாவினை கொட்டி அதனுடன் சோடாமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்து கொள்ளவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு, ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு கொஞ்சமாக நீர் சேர்த்து கொதிக்கவைத்து சக்கரை பாகினை தயார் செய்யவேண்டும். சக்கரை பாகு தயாராகும் வேளையில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். எண்ணெய் கொதிக்கும்போது கலந்து வைத்த மாவினை பூந்தி கரண்டி மூலம் எண்ணையில் போட்டு 30 நொடிகள் விட்டால் பூந்தி தயாராகிவிடும். இவ்வாறாக மொத்த மாவினையும் பூந்தி கரண்டி மூலம் ஊற்றி பூந்தியாக பொரித்து எடுக்கவும். பிறகு சக்கரை பாகினை அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறையும் முன் அனைத்து பூந்திகளையும் அதில் கொட்டவேண்டும். மேலும் ஏற்கனவே பொரித்த திராச்சை முந்திரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை கையில் எண்ணெய் தடவி சமமான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேறொரு தட்டில் வைத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் சுவையான லட்டு தயார். சமைக்க ஆகும் நேரம் – 1 மணிநேரம் லட்டுகளின் எண்ணிக்கை – 30

Amma's Other Popular Videos,

Amma's Other Popular Videos, பூந்தி லட்டு / Laddu Recipe https://youtu.be/PEf4V15JazY Medu Vada Recipe in Tamil https://youtu.be/ei3wXRsZRgg Egg Bhurji | Tandoori Roti https://youtu.be/GYkA51pvaUs மீன் ஊறுகாய் https://youtu.be/OgXzKBTvZfI கருவளையம் உடனே நீங்க Link: https://youtu.be/s-wJgiyjjeA Magal Veetil Oru Nall, Chicken Gola Urundai Link: https://youtu.be/-MpdAgGjQko குட்டீஸ்.. லூட்டி Link: https://youtu.be/RvfEhVt8UWg முகம் பளபளக்க கடலைப்பருப்பு ஃபேசியல் Link: https://youtu.be/5y6LhDjgDcg வட்லாப்பம், vatlappam Link: https://youtu.be/dNqsEaOZmR8 Special Chicken Tandoori with Mint and Coriander. Link: https://youtu.be/-0glW59WuDE உளுந்து சோறு Link: https://youtu.be/2VIWRCYI5jI இடியாப்பம் Link: https://youtu.be/YOeZTZu_IFY மாசிக் கருவாடு, Maldive Fish Link: https://youtu.be/2_aitvPzFIA Milagu Rasam in Tamil Link: https://youtu.be/rRZy7_WbBCc கத்திரிக்காய் வத்தல் செய்வது எப்படி? https://youtu.be/Tpeb2HJUTh8 Cauliflower Roasted https://youtu.be/vu6McHqi-Tw BANANA BOOST KULKI https://youtu.be/Oj42o57B-M4 Pottukadalai Ladoo https://youtu.be/SGAlS2O4JJg வெண்டைக்காய் வத்தல் https://youtu.be/MuF1YkefXlE Bread Gulab Jamun Recipe in Tamil https://youtu.be/t_jSRSHUx-c சீனி கிழங்கு, Sweet Potato Tandoori https://youtu.be/sriwwA7LYww இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா முருங்கைக் கீரை? https://youtu.be/fMrM9j0SVqQ Chicken Tandoori in Tamil https://youtu.be/bk_P_4utP0s மார்பு சளி, இருமல் குணமாக மருத்துவம் https://youtu.be/1PlqLfGQlm4 Home Made Pav, VADA PAV https://youtu.be/H_ZNgwTIC1U தலைமுடி கருகருவென வளர கருவேப்பிலை https://youtu.be/S8Gi0lQUYkI வாழைத்தண்டில் ஜூஸ் சூப் பொரியல் https://youtu.be/NGYXQQKnHeg Sunday Special https://youtu.be/71isLkO5iJg Potato Recipe 5 Different Types https://youtu.be/dTL9ieAimaY Pongal Recipe in Tamil. https://youtu.be/uWTMbzuNGpI Exercise for Eyesight Problem https://youtu.be/1snHtp6qllE Noodles Samosa https://youtu.be/45gZj7XKMqU Chicken Biryani https://youtu.be/C4rUw8rFWBY Mutton Biryani https://youtu.be/uZY-hgiiyAA Laddu Recipe, Boondi Laddu, பூந்தி லட்டு, பூந்தி லட்டு at home, Boondi Laddu atta, make Boondi Laddu, how to make a Boondi Laddu at home, Boondi Laddu dough, Boondi Laddu description, Boondi Laddu flour,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...