உடல் எடை குறைத்து துரும்பா மெலிந்துப்போன தொகுப்பாளினி அஞ்சனா
தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடியே சிம்பிளாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக