நவம்பர் 12, 2020

மயில் தோகையை விரித்தது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனிகா வைரலாகும் புகைப்படம்!

அஜித் நடிப்பில் வெளிவந்த படம் தான் என்னை அறிந்தால் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா நடித்திருப்பார் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாகவும் நடித்திருப்பார்.

இவரது நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்கள் இவருக்கு குட்டி நயன்தாரா என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

ஒரு சில காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மயில் தோகையை விரித்தது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த அனிகா வைரலாகும் புகைப்படம்!அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைபடம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக அமைந்து வருகிறது.

அனிகா தனது மாடர்ன் டிரஸ்யை பறக்கவிட்டு கொடுத்த போஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...