நவம்பர் 25, 2020

'உண்மையை' சொல்லவே மாட்றீங்க?... 'ஆதாரத்துடன்' சிக்கிய ரம்யா!

 பிக்பாஸ் வீட்டின் புத்திசாலி என புகழப்பட்ட ரம்யாவை ரசிகர்கள் தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கின்றனர். கோர்ட் டாஸ்க் முடிந்து வெளியே வந்தபோது ஆரி குறித்து வளர்ப்பு சரியில்லை என கமெண்ட் செய்த சம்யுக்தா அவரை ஒருமையிலும் திட்டினார். ரம்யாவுக்கு இதுகுறித்து எல்லாமே தெரியும். ஏனெனில் ரம்யாவிடம் தான் சம்யுக்தா அப்படி சொன்னார். ஆனால் இதுவரை அவர் அதுகுறித்து வாய் திறக்கவில்லை.

'உண்மையை' சொல்லவே மாட்றீங்க?... 'ஆதாரத்துடன்' சிக்கிய ரம்யா!நேற்று முன்தினம் பாலாஜி முருகதாஸ்- ஆரி சண்டையின்போது ரம்யா பாயிண்ட், பாயிண்டாக பேசி ஆரியை தடுமாற வைத்தார். அதேபோல நேற்று நடைபெற்ற ஆரி-சம்யுக்தா சண்டையிலும் கூட அவர் ஆரியைத் தான் கேள்வி கேட்டார். சம்யுக்தா, பாலாஜியிடம் எதுவும் கேட்கவில்லை.

கேப்ரியலா-பாலாஜி இருவரும் சண்டை போட்டபோது அவர் எதுவும் சொல்லவில்லை

பாலாஜி, சம்யுக்தாவுக்கு சப்போர்ட் பண்ற நீங்க மத்தவங்க யார் சண்டை போட்டாலும் பெருசா கண்டுக்க மாட்றீங்க? ஆனா ஆரியை தொடர்ந்து கார்னர் பண்ணிட்டு இருக்கீங்க என குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எந்த கேங்கிலும் இல்லை என சொல்லப்பட்டாலும் பல இடங்களில் அவர் சம்யுக்தா, பாலாஜிக்கு வெளிப்படையாகவே சப்போர்ட் செய்து இருக்கிறார். அதே நேரம் ஆரியை தொடர்ந்து ரம்யா குறிவைக்க, அவர் வலிமையான போட்டியாளர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...