ஸ்லீவ்லெஸ் பனியனில் செக்சியாக போஸ் கொடுத்து வந்த வாணி போஜன், தற்போது வேற மாதிரி ஒரு புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.
Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.
அந்த வகையில் தற்போது, மூக்குத்தி பளிச் என தெரிவது போல் கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி. இளசுகள் இதை பார்த்து, “”என்ன செல்லம், மூக்குத்தி அம்மன் மாதிரியே இருக்க” என்று ஜாலி செய்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக