நவம்பர் 16, 2020

கொரானாவில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்த்.. கண்கலங்க வைக்கும் லேட்டஸ்ட் பரிதாப புகைப்படம்

 தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் தடுமாறி வருகிறார்.

ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க பொறுப்புகளை ஏற்று அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் முடிந்த உதவிகளை செய்ததாக பலரும் அவரை புகழ்ந்து கூறி உள்ளனர்.

ஏற்கனவே விஜயகாந்த் உடல் நிலையில் பல பிரச்சனைகள் இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரானா வந்தது. அதற்காக தீவிர சிகிச்சையில் இருந்தார் விஜயகாந்த்.

தற்போது உடல்நிலை சீரான நிலையில் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

எப்படி இருந்த மனுசன், இப்படி ஆகிவிட்டாரே என பார்ப்பவர்கள் கண் கலங்கும் அளவுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறார் விஜயகாந்த்.

கொரானாவில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்த்.. கண்கலங்க வைக்கும் லேட்டஸ்ட் பரிதாப புகைப்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...